கோவை கோனியம்மன் கோயில் பகுதியில் பக்தர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்

குடியரசு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் வைக்கபட்டுள்ள பெட்டிகள், மாலைகள், பக்தர்களின் உடமைகள் என அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை செய்தனர்.


கோவை: வரும் ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் போலீசார் பல்வேறு பகுதியில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜன.17) கோவை கோனியம்மன் கோயில் பகுதியில் வெடிகுண்டு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கோவிலில் வைக்கபட்டுள்ள பெட்டிகள், மாலைகள், பக்தர்களின் உடமைகள் என அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...