வால்பாறையில் இரண்டு அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சி வைரல்

வால்பாறை டவுன் பகுதி பெட்ரோல் பங்க் அருகில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து, வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் அரசு பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி வீடியோ காட்சி சமூக வாழ்வு தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நேற்று முன்தினம் மாலை வால்பாறை டவுன் பகுதி பெட்ரோல் பங்க் அருகில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கீழ் இருந்து மேல் நோக்கி வரும் பேருந்தை மேலிருந்து வரும் பேருந்து வேகமாக மோதிய காட்சி பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...