பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரியில் கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை உள்ளிட்டவைகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: தேசிய அளவில் கேலோ இந்தியா போட்டி நடைபெறவுள்ளதையொட்டி கோவை பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை உள்ளிட்டவைகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...