கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் கால்பந்து போட்டி

14, 17 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


கோவை: புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான போட்டிகள் கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது.

இதில் 14, 17 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...