பொங்கலை முன்னிட்டு ஆச்சாங்குளத்தில் நீச்சல் மற்றும் படகுப் போட்டி

பரிசல் படகுப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியை கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் S.A.காதர் துவக்கி வைத்தார். அவருடன் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.


கோவை: தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, சூலூர் ஆச்சாங்குளத்தில் நேற்று நடைபெற்ற பரிசல் படகுப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியை கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் S.A.காதர் துவக்கி வைத்தார்.



உடன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் அவர்கள் மற்றும் 2-வது சட்ட மன்ற உறுப்பினர் சு.பே. கருணாநிதி ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...