செல்லப்பம்பாளையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூர், மோப்பிரிபாளையம், பொண் ணாண்டம்பாளையம், நாராணாபுரம், வாகராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (ஜன.19) நடைபெற உள்ளது. இதனால், செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூர், மோப்பிரிபாளையம், பொண் ணாண்டம்பாளையம், நாராணாபுரம், வாகராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...