முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் பற்றி நகராட்சி தலைவர் வீடியோ வெளியீடு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு முகாமை பற்றியும், விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் பற்றியும் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகரில் நடைபெற்று வரும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு முகாமை பற்றியும், விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...