மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 24ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம், வடவள்ளி அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.



காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள், மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் கொடிமரத்தில் சேவல் உருவம் பொறிக்கப்பட்டுள்ள கொடி ஏற்றப்பட்டது.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 24ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி தேர் வடம் பிடித்தலும் வெகுவிமர்சையாக நடைபெறும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...