கோவை-கண்ணூர் ரயில் சேவை பகுதி நேரம் ரத்து

கோழிக்கோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை-கண்ணூர் முன் பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.


கோவை: கோழிக்கோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வெஸ்ட் ஹில் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவையில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்படும் கோவை-கண்ணூர் முன் பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில் (16608) பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், (இன்று) 19 மற்றும் 23 ம் தேதிகளில் கோழிக்கோடு-கண்ணூர் ரயில்வேமேற்கண்ட தேதிகளில் கோழிக்கோடு முதல் கண்ணூர் வரை செல்லாது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...