காங்கயம்பாளையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைப்பு

காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம்/மேக் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் தொடங்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தார் மாவட்டம் சூலூர் வட்டம் காங்கயம்பாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இன்று புரோபெல் நிறுவனம் சார்பில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கண்கவர் வண்ணம் தீட்டும் பணியினை மட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.



ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி, புராபெல் நிறுவன தலைவர் வித்யா செந்தில்குமார், மேக் தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் பால் கௌசிக் ஆகியோர் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலர் பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி பதிவு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...