கோவையில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவற்றில் எழுதிய வானதி சீனிவாசன்

உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஈடுபட்டார்.


கோவை: வரும் மக்களவை தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சி மீண்டும் அமைய தேசியத் தலைவர் J.P.Nadda அவர்கள் "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை சுவர் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஈடுபட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...