மகளிர் அணி மாநாடு குறித்து கோவையில் ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மகளிர் அணி மாநாடு குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


கோவை: மகளிர் அணி மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஜன.20) நடைபெற்றது.



இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மகளிர் அணி மாநாடு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.



இதேபோல், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல் தலைவர்கள், அணி தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (ஜன.20) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



இதில் பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...