கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் பெரியகுளத்தில் களப்பணி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று பெரியகுளம் வாட்டர் வாரியர் மியாவாக்கி அடர்வனத்தில் களைச் செடிகளை அகற்றும் பணி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் (21.1.2024) அன்று பேரூர் பெரியகுளம் வாட்டர் வாரியர் மியாவாக்கி அடர்வனத்தில் களைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.



இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று களைச் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். இது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 323-வது வார தொடர் களப்பணி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...