பராமரிப்பு பணி காரணமாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்ரிக்கர் சாலை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (23.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி. சாலை (ஒரு பகுதி), கௌலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்ரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட்ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, P.M.சாமி காலனி,சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி), காந்திபார்க், பூமாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்பசெட்டியார் வீதி, தியாகராயா் புதுவீதி, ஆா்.ஜி.வீதி, காமராஜபுரம் (ஒரு பகுதி), தேவாங்கபேட்டை 1 முதல் 3 ஆவது வீதி வரை, சிரியன் சா்ச் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, சண்முகா திரையரங்கம் சாலை, ஆா்.ஆா். லே-அவுட், வி.வி.சி.லே-அவுட், கிருஷ்ணசாமி சாலை மற்றும் சிந்தாமணி (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சின்ன தடாகம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (23.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆணைகட்டி, பண்ணிமடை (ஒரு பகுதி), பெரிய தடாகம், சின்னதடகம், பாப்பாநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (23.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன்பதி, சாவடிப்புதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (23.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம், அவ்வை நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (23.01.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக் கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...