உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோட்டாட்சியர் வெளியிட்ட இறுதிவாக்காளர்படி, உடுமலை சட்டமன்ற தொகுதியில் 2,60, 684 வாக்காளர்களும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 2, 32 141 வாக்காளர்களும் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட்டார்.

அதன் படி ஆண்கள், பெண்கள் உட்பட உடுமலை தொகுதியில் 2,60, 684 பேரும், மடத்துக்குளம் தொகுதியில் 2, 32 141 பேரும் வாக்களார்களாக உள்ளார்கள். உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், சிபிஐஎம் நிர்வாகிகள் பாலதண்டபாணி, கனகராஜ் உட்பட அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...