டாடாபாத் பகுதியில் ஸ்ரீ ராமரின் சிறப்பு ஹோமம் - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தரிசனம்

டாடாபாத் பகுதியில் ஸ்ரீ ராமரின் சிறப்பு ஹோமம், சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.


கோவை: அயோத்தியில் இன்று (ஜன.22) ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதி 68-வது வார்டு டாடாபாத் பகுதியில் ஸ்ரீ ராமரின் சிறப்பு ஹோமம், சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். உடன் பாஜக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...