ஜன.30 மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க தமிழ்நாடு பொதுமேடை அமைப்பினர் கோவை ஆட்சியரிடம் மனு

தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜனவரி 30-ஆம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் சார்பாக இன்று (22.01.2023) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் வருகின்ற ஜனவரி 30-ஆம் தேதி மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சுசி கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...