உடுமலை அருகே கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை

ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் படம் வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா பழனிச்சாமி, உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு ,தேர்தல் பிரிவு செயலாளர் காளிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் மணிவாசகம், மகாலிங்கம், வெள்ளிங்கிரி, ராமலிங்கம், கனகராஜ், சாமிநாதன் ,குமார் மற்றும் அன்புமணி தம்பிகள் படை செயலாளர் சந்திரசேகர், குரு, குமார் மற்றும் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...