உதகை முதல் தஞ்சைக்கு புதிய பேருந்து சேவை - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடக்கம்

சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.


கோவை: சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்இ வைத்தார்.

உதகை; இன்று உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...