சரவணம்பட்டி பகுதியில் புதிதாக பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மாநகரப்பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.5க்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் புதிதாக பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் கவிதா, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கணேசன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...