கோவை ஆதியோகி முன் விளக்குகளால் ஜொலித்த ராம நாமம்

"ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. இந்த காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.


கோவை: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கோவை ஆதியோகிக்கு முன்பு "ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. இந்த காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...