குனியமுத்தூர் பகுதியில் இன்று(24.01.24) அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து

நிர்வாக காரணங்களால், அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று(24.01.24) வழக்கம் போல், இப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்கும், என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: குனியமுத்துார் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜனவரி.24) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று வழக்கம் போல், இப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்கும், என, குனியமுத்துார் மின் வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...