திமுகவினர் பொய் வழக்கு போட்டதை கண்டித்து கோவை ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு

நகராட்சி தலைவர் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வேண்டுமென்றே சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ் மீது காவல்துறையில் பொய் புகார் அளித்து பொய் வழக்கு போட்டுள்ளனதாக அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சி பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்க திட்டமதிப்பு கேட்டு 2 மாதங்கள் ஆகியும், இதுவரை செயல்படாத நகராட்சி ஆணையரை கண்டித்து கேள்வி எழுப்பினார்.

மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் MLA. இந்த நிலையில் இதற்கு சம்மந்தமே இல்லாமல் திமுகவினர், நகராட்சி தலைவர், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வேண்டுமென்றே காவல் துறையிடம் AK.செல்வராஜ் MLA மீது பொய் புகார் அளித்து பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த பொய் வழக்கை கண்டித்து அதிமுகவினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...