உடுமலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

நீண்ட தூரம் நடந்து வரும் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில், பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையம் அருகில் உடுமலை உட்கோட்ட காவல் துறை மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தேனீர் வழங்கும் பணியை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் துவக்கி வைத்தார்.



நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில் மற்றும் பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.



போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணன், தேஜஸ் ரோட்டரி சங்கம் மாவட்ட துணை ஆளுநர் எஸ்.எம். நாகராஜ், தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் சத்யம் பாபு, பாலமுருகன், உறுப்பினர்கள் போத்திராஜ், அசோக்குமார், கொளதம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...