75 வது குடியரசு தினத்தைமுன்னிட்டு, கோவை வ.உ.சி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

குடியரசு தினம் கொண்டாடப்படுவதைமுன்னிட்டு, வ.உ.சி மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர். பின்னர் மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.


கோவை: நாளை 75 வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர்.



பின்னர் மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.



அதனைத்தொடர்ந்து, புல்டோசர் மூலமாக மைதானங்கள் சமம் செய்யபட்டு வருகிறது. மேலும் மைதானம் பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...