கோவை காளப்பட்டியில் திமுக பிரமுகர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக பதவி வகித்து வந்த பையா ஆர்.கிருஷ்ணன் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.


கோவை: கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா ஆர்.கிருஷ்ணன்(65). இவர் கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளராக பதவி வகித்து வந்தார். இன்று அதிகாலை பையா ஆர்.கிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இதனிடையே அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...