தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு மருதமலை கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழிபாடு

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாஜக கட்சியினர் பலர் இருந்தனர்.


கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பாஜக கட்சியினர் பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...