உடுமலை குட்டை திடல் பகுதியில் பாஜக சார்பில் மகாத்மா காந்தி முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மகாத்மா காந்திஜி மற்றும் காமராஜரின் முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல்பகுதியில் உள்ள மகாத்மா காந்திஜியின் முழு உருவ சிலைக்கு நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா மாவட்ட செயலாளர் கலா, நகர பொதுச் செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், மணிவண்ணன், நகர தரவு தர மேலாண்மை நகரத் தலைவர் கோபிநாத் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...