உடையாம்பாளையத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது. இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உடையாம்பாளையம் 12-வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.26.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜன.27) நடைபெற்றது.

இதை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG. அருண்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் கவுண்டம்பாளையம் தொகுதி, சின்னவேடம்பட்டி பகுதி கழக உடையாம்பாளையம் மாரியம்மன் நகர் பகுதியில் அடிப்படை வசதியான ரோடு அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...