75 நிமிடத்தில் 75 வகை யோகாசனம் செய்து மோகனூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

ஜன 27ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், சூலூரை அடுத்த மோகனூர் வாசுகி நர்சரி பள்ளி சிறுவர், சிறுமிகள் 75 நிமிடத்தில் 75 வகை யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த மோகனூர் வாசுகி நர்சரி பள்ளி சிறுவர், சிறுமிகள் ஜன.27ம் தேதி 75 நிமிடத்தில் 75 வகை யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

இந்த நிகழ்வில் தாளாளர் அருண்குமார், பள்ளி முதல்வர் யசோதா, யோகா ஆசிரியர் செல்வப்பாண்டி என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...