கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அம்மன் கே.அர்ஜுனன் எம்எல்ஏ ஆய்வு

கழிவுநீர் பாதை பிரச்சனை, குப்பைகளை அகற்றுவதில்லை, தண்ணீர் சரியாக வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததையடுத்து, இன்று (ஜன.31) அம்மன் கே.அர்ஜுனன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளை வரவழைத்து இதற்கு உடனடியாக தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.


கோவை: கழிவுநீர் பாதை பிரச்சனை, குப்பைகளை அகற்றுவதில்லை, தண்ணீர் சரியாக வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததையடுத்து, இன்று (ஜன.31) அம்மன் கே.அர்ஜுனன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளை வரவழைத்து இதற்கு உடனடியாக தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...