கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி

மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி மாநகராட்சி சார்பாக வழங்கபட உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு விரைவில் துவங்க உள்ளது.

மாணவர்கள் 100 சதவீகிதம் தேர்ச்சி பெற மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி மாநகராட்சி சார்பாக வழங்கபட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...