அறிஞர் அண்ணா அவர்களின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு தாராபுரத்தில் திமுகவினர் மௌன ஊர்வலம்

வட தாரையில் இருந்து ஜின்னா மைதானம், பூக்கடைக்காரர் வழியாக பழைய நகராட்சி வரை நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். பின்னர், அண்ணா சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு நாள் ஊர்வலம் திமுக சார்பில் நடைபெற்றது.



இதில், 100-க்கும் மேற்பட்டோர் வட தாரையில் இருந்து ஜின்னா மைதானம், பூக்கடைக்காரர் வழியாக பழைய நகராட்சி வரை கருப்புச்சட்டை அணிந்து மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...