மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் கே.பாஸ்கரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில், ஊராட்சிகள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



இவ்வாய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் கூடுதல் இயக்குநர்கள் லட்சுமிபதி, முத்துமீனாள், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) டி.பிரியங்கா, திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, ஊராட்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...