கீரணத்தம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.8) மின் தடை அறிவிப்பு

கீரணத்தம், கோவில்பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீரணத்தம், வரதைய்யங்கார் பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒரு பகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ இந்தியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதம்பட்டி துணை மின் நிலையம் குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டாமுத்துார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...