கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படுவரும் நூலகம் - மேயர் கல்பனா ஆய்வு

மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மாச்சம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.94க்குட்பட்ட மாச்சம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட வின்சென்ட் ரோடு பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் தூய்மைப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி.பி.முபசீரா, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் தனபாலன், தெற்கு மண்டல தலைவர் ர.தனலட்சுமி, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர்கனகராஜ், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...