பெரியார் நகர் பகுதியில் போடப்பட்ட சாலையை ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை

உடனடியாக Coimbatore Corporation நேரில் ஆய்வு மேற்கொண்டு பெரியார் நகர் பகுதியில் சரியான அளவில் தரமான தார் சாலை அமைக்க வேண்டுமென கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட வார்டு எண்.64 பெரியார் நகர் பகுதியில் நேற்று (பிப்.7) புதிய தார் சாலை போடப்பட்டது. புதிதாக போடப்பட்ட இந்த தார் சாலை தரமில்லாமல் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சாலையின் இருபுறமும் 4 அடி அகலத்திற்கு சாலை போடாமல் அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளது. உடனடியாக Coimbatore Corporation நேரில் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் சரியான அளவில் தரமான தார் சாலை அமைக்க வேண்டுமென கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...