சோமனூர் மற்றும் எலச்சிபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (பிப்.9) மின் தடை அறிவிப்பு

சோமனுார் துணை மின் நிலையம் மற்றும் எலச்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமனுார் துணை மின் நிலையம்: சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி).

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்: ராயர்பாளையம், கருமத்தம்பட்டி-நால்ரோடு, தண்ணீர் பந்தல்.

எலச்சிபாளையம் துணை மின் நிலையம்: செகுடந்தாளி, எலச்சிபாளையம்.

காளிபாளையம் துணை மின் நிலையம்: காளிபாளையம் (ஒரு பகுதி), அய்யம்பாளையம்(ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...