கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத கோவிலில் திருமணங்களுக்கு அனுமதி இல்லை என நிர்வாகம் அறிவிப்பு

திருத்தேரோட்டம் பிப்.24 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் பிப்.17ஆம் தேதி முதல் பிப்.28 ஆம் தேதி வரை அரங்கநாத கோவிலில் திருமணங்கள் நடைபெற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா வரும் பிப்.18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பிப்.24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் பிப்.17ஆம் தேதி முதல் பிப்.28 ஆம் தேதி வரை இக்கோவிலில் திருமணங்கள் நடைபெற அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று (பிப்.8) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...