தன்னார்வலர் மற்றும் மாநகராட்சியால் மீட்கப்பட்டு வரும் கோவை செல்வ சிந்தாமணி குளம்

கோவையில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற குளங்களில் ஒன்று செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளம். இக்குளமானது கடந்த சில வருடங்களாக சரியான பராமறிப்பின்றியும், ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினாலும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.



இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.



அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...