அன்னூர் பேரூராட்சி கவுன்சிலர் சிற்பி ரங்கநாதன் ஆடிய பரதநாட்டியம் வீடியோ வைரல்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலுக்கு சில தினங்களுக்கு முன்பு கவுன்சிலர் சிற்பி ரங்கநாதன் சென்றபோது அங்கு அவர் பரதநாட்டியம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி கவுன்சிலர் சிற்பி ரங்கநாதன் பரதநாட்டியம் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னூர் பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் சிற்பி ரங்கநாதன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலுக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றபோது அங்கு அவர் பரதநாட்டியம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...