நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் ஆய்வுக்கூட்டம்

தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் அனுமதியற்ற வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் அனுமதியற்ற வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...