கோவை பி.கே.புதூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைத்தார் தயாநிதி மாறன் எம்பி

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட பி.கே.புதூர் பாலு கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சித்தலைவர் ரவி, தெற்கு மண்டலத்தலைவர் ஏ.தனலட்சுமி. ஆளுங்கட்சித்தலைவர் இரா.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார். பாபு. அஸ்லாம் பாஷா, முருகேசன், அகமது கபீர், முன்னாள் வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆர்.ரவி, 92 வட்டக் கழக செயலாளர் சிவசக்தி, கழக நிர்வாகிகள், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...