கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவில்பாளையத்திற்கு மாற்றம்

கோவில்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்ட செல்வநாயகத்திற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கோவை: மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு கோவையிலு பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த செல்வநாயகம் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் நேற்று (பிப்.14) அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...