கோவை நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆய்வு

கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் கோவை மாவட்ட செயலாளர் N.கார்த்திக் மற்றும் கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நாளை (பிப்.17) அன்று "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" கோவை நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த நிலையில் கூட்டம் நடைபெற உள்ள இடத்தை கோவை மாவட்ட செயலாளர் N.கார்த்திக் மற்றும் கோவை வடக்கு திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கழகத் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...