மேட்டுப்பாளையம் மக்களுக்கு விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்காக ரூ.22.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிந்த நிலையில் நேற்று (பிப்.15) முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன்படி விளாமரத்தூர் பவானி ஆற்றில் இருந்து நாளொன்றிற்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சாமண்ணா நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.16) அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...