உக்கடம், புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்கள் - கோவை ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.



இதை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் ரவீந்திரன், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த வரைகலை நிபுணர் ஜெப்ரே ஆலிவ்ரஸ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...