நவக்கரையில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் கோவை மாவட்ட ஆட்சியர்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற உதவி செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (17.02.2024) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற உதவி செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...