நெகமம் மின் கோட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (பிப்.21) நடைபெறும் என அறிவிப்பு

நெகமம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ..சங்கர் தெரிவித்துள்ளார்.


கோவை: நெகமம் மின் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (பிப்.21) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. நெகமம் கோட்ட அலுவலகத்தில் உடுமலை மேற்பார்வை பொறியாளர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நெகமம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ..சங்கர் இன்று (பிப்.19) தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...