பேரூர் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

பேரூர் ரோடு சோதனை சாவடியில் புதியதாக கண்காணிப்பு கேமிரா மற்றும் கட்டுப்பாட்டு அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் செல்வபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் ரோடு சோதனை சாவடியில் புதியதாக கண்காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.19) துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் ரகுபதி ராஜா, செல்வபுரம் காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சுபாஷினி மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...